Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க

August 24, 2024
in இந்தியா, உலகம், சினிமா
தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டுமின்றி, அதற்கான கடின உழைப்பையும் போடுகிறார்

தங்கலான்

அப்படி விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தங்கலான். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. சமீபத்தில் தங்கலான் படத்திற்கான வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள்.

வசூல் விவரம் 

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Previous Post

டிமாண்டி காலனி 2 வெற்றயை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி

Next Post

பொதுவெளியில் பெண் பத்திரிகையாளரை அறைந்த அரசியல்வாதி!

Next Post
பொதுவெளியில் பெண் பத்திரிகையாளரை அறைந்த அரசியல்வாதி!

பொதுவெளியில் பெண் பத்திரிகையாளரை அறைந்த அரசியல்வாதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.