Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

திரிஷாவால் ஏற்பட்ட சிக்கல், விஜய்யின் அந்த செயல் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை!!

August 23, 2024
in இந்தியா, உலகம், சினிமா
திரிஷாவால் ஏற்பட்ட சிக்கல், விஜய்யின் அந்த செயல் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

விஜய் – திரிஷா 

சில மாதங்களுக்கு முன்பு விஜய் திரிஷா பற்றிய சர்ச்சை தான் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் இருந்தது. விஜய்யின் பிறந்த நாளுக்கு இருவரும் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே ஏதோ சம்திங் சம்திங் என்று கூறி வரும் நிலையில், அந்த இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

பேட்டி இந்நிலையால் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சேகுவேரா திரிஷா – விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், விஜய் – திரிஷா விவகாரத்தில் திரிஷாவால் தான் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும். இதை தான் சிக்கல் என்று சொல்கிறேன்.விஜய் அரசியல் கட்சி தொடக்கி இருக்கிறார். அவர் தரப்பை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வருவது கொஞ்சம் கூட சங்கீதாவுக்கு பிடிக்கவே இல்லை.இந்த பிரச்சனை வேறு அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சேகுவேரா கூறியுள்ளார்.

Previous Post

இரண்டாவது காதலருக்கு லிப் லாக்.. வைரலாகும் புகைப்படம்!!

Next Post

அப்படியான பெண்கள் வேண்டாம்.. பிரசாந்தின் திருமணம் குறித்து தியாகராஜனின் அதிரடி பதில்!

Next Post
அப்படியான பெண்கள் வேண்டாம்.. பிரசாந்தின் திருமணம் குறித்து தியாகராஜனின் அதிரடி பதில்!

அப்படியான பெண்கள் வேண்டாம்.. பிரசாந்தின் திருமணம் குறித்து தியாகராஜனின் அதிரடி பதில்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.