Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..

August 22, 2024
in இந்தியா, உலகம், சினிமா
சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

சமந்தாநடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தனர். இதனையடுத்து சமந்தா தன்னுடைய சினிமாவில்கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார்.

இந்த சூழலில் நாக சைதன்யா நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். அது தொடர்பான செய்திகள் இணையத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.குடும்பத்திற்குள் குழப்பம்இந்நிலையில் மருத்துவரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ் அளித்த பேட்டியொன்றில், சமந்தாவால் நாகர்ஜுனாவின் குடும்பத்தில் குழப்பம் வந்ததாக தெரிவித்துள்ளார். அதில், நாகர்ஜுனாவின் தந்தை, ஏகபத்தினி விரதனாக இருந்தார். ஆனால் நாகர்ஜுனா இரு திருமணங்கள் செய்து கொண்டார்.

நடிகை அமலா, நடிகையாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் மருமகளாக்கத்தான் இருந்தார். திருமணத்துக்கு பின் சமந்தா நடித்துக்கொண்டிருந்த போது அவரது பல படங்கள் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் தான் அவர்களது குடும்பத்திற்குள் குழப்பம் வந்தது என காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Previous Post

விஜய்யின் கட்சி கொடி… முதல் நாளே வந்த பிரச்சனை!

Next Post

நடிகையுடன் கட்டிப்பிடிக்கும் காட்சிக்கு வேண்டுமென்றே 17 டேக்குகள் எடுத்த நடிகர்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.