Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மருமகள் ஜோதிகா மீது பயங்கர கோபத்தில் சிவக்குமார்!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்..

August 19, 2024
in இந்தியா, உலகம், சினிமா
மருமகள் ஜோதிகா மீது பயங்கர கோபத்தில் சிவக்குமார்!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜோதிகா – சூர்யாதென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தி சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுத்து வரும் ஜோதிகா, மும்பை கலாச்சாரத்திற்கு ஏற்ப சமீபத்தில் ஆடையணிந்து சென்ற விஷயம் தற்போது வரை பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

சமீபத்தில் தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியொன்றில், சிவக்குமாருக்கு சினிமா குறித்து நன்றாக புரியும். அதனால் ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் சூர்யா அடம்பிடுத்து அவரை திருமணம் செய்ய வீட்டில் சம்மதம் வாங்கினார்.இதை கார்த்தியும் செய்வார் என்பதால் சொந்தத்தில் அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்ட பின்பும் மாமனார் சிவக்குமார் கட்டுப்பாட்டில் இருக்க ஜோதிகா விரும்பவில்லையாம்.

கோபத்தில் சிவக்குமார்அதனால் குழந்தைகளின் படிப்பை மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜோதிகா நடிக்கப்போகிறார் என்றதும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு சிவக்குமார் வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிடுகிறார். நீண்டநாட்கள் மனதில் தேக்கி வைத்திருந்த வாழ்க்கையை மும்பைக்கு சென்று வாழ்ந்து வருகிறார் ஜோதிகா.மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகியதைத்தான் சமீபத்தில் விருதுவிழாவிற்கு அப்படியான ஆடையணிந்து சென்றிருக்கிறார் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்

Previous Post

ஜேர்மன் இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்; 30 க்கும் மேற்பட்டோர் காயம்

Next Post

ஒரே வீட்டில் முதல் மனைவி ரம்லத் உடனும் நயன்தாராவுடமும் குடும்பம் நடத்த ஆசைப்பட்ட பிரபுதேவா..

Next Post

ஒரே வீட்டில் முதல் மனைவி ரம்லத் உடனும் நயன்தாராவுடமும் குடும்பம் நடத்த ஆசைப்பட்ட பிரபுதேவா..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.