Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நகுலுக்கு சுனைனா மீது அந்த ஆசை.. நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்.. இயக்குனர் பேட்டி!!

August 16, 2024
in இந்தியா, உலகம், சினிமா
நகுலுக்கு சுனைனா மீது அந்த ஆசை.. நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்.. இயக்குனர் பேட்டி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர், பாடகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நகுல். தற்போது இவர் நடிப்பில் வாஸ்கோடகாமா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.இந்நிலையில் சந்துரு என்ற உதவி இயக்குனர் நகுல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில், நகுலுக்கு வாஸ்கோடகாமா படத்தில் பிரிகிடா சாகா ஹீரோயினாக நடிப்பது செட் ஆகவில்லை.அவங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அப்பாவுடன் வருவாங்க, இந்த விஷயம் .நகுலுக்கு பிடிக்கவில்லை. ” இவங்க அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டாங்க. நீங்க சுனைனாவை ஹீரோயினா போடுங்க. இதுக்கு அவங்க தான் கரெக்ட்டா இருப்பாங்க” என்று இயக்குனரிடம் கூறினார்.கடைசியில் படத்தில் இருந்து அவங்களைத் தூக்கிட்டாங்க. ஆனால் இயக்குனருக்கு இந்த படத்தில் சுனைனாவை நடிக்கவைக்க பிடிக்கல. நகுலுக்கு சுனைனா மீது ஒரு ஆசை என்று சந்துரு தெரிவித்துள்ளர்.

Previous Post

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா..

Next Post

அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்..

Next Post
அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்..

அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.