Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சேலையில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் க்யூட் புகைப்படங்கள்!! இதோ..

August 13, 2024
in இந்தியா, உலகம், சினிமா
சேலையில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் க்யூட் புகைப்படங்கள்!! இதோ..
0
SHARES
Share on FacebookShare on Twitter

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, மகாநடி, சர்கார், அண்ணாத்த, சாணிக் காயிதம், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னித்தீவு போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் முதன்முதலாக கதாநாயகியாக பேபி ஜான் படத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் திரையில் வரவிருப்பதால் அப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

Previous Post

ஐரோப்பாவில் சிக்கிய இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

Next Post

நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்..

Next Post
நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்..

நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்!! நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.