Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணம்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!

August 12, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணம்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை ஜோதிகா, பாலிவுட், மலையாளம், தமிழ் எனப் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அண்மையில் விருது விழா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகா, அங்கு அவர் கவர்ச்சியான உடையில் உலா வந்தார். சிவகுமார் வீட்டு மருமகளான ஜோதிகா, இப்படியா ஆடைஅணிவது? என்று கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஊருக்கு தகுந்தார் போல உடை அணிய வேண்டும் என ஒரு பழமொழி இருக்கிறது. கோலிவுட் சினிமா என்பது வேறு, பாலிவுட் சினிமா வேறு. ஜோதிகா பாலிவுட் பக்கம் சென்றதால் அதற்கு தகுந்தவாறு, ஆடை அணிந்து கொண்டார்.

இதை பெரிய விஷயமாக மற்ற தேவையில்லை. அந்த விழாவில் நடிகை கஜோல், கங்கனா ஆகியோர் கவர்ச்சியான உடையில் தான் வந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை ஒன்னும் சொல்லவில்லை. ஜோதிகா பிறந்து, வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். அடிப்படையில் அவருக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்று ஜோதிகா தெரிவித்துள்ளார் .  

Previous Post

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகையுடன் கைகோர்க்கும் நித்திலன்.. யாருடன் தெரியுமா?

Next Post

ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. வாய்பிளக்கும் இளசுகள்!!

Next Post
ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. வாய்பிளக்கும் இளசுகள்!!

ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. வாய்பிளக்கும் இளசுகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.