Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சென்சேஷனல் நடிகையுடன் இணையும் ஆர்யா.. புது படத்தின் அப்டேட் இதோ!

August 8, 2024
in இந்தியா, உலகம், சினிமா
சென்சேஷனல் நடிகையுடன் இணையும் ஆர்யா.. புது படத்தின் அப்டேட் இதோ!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ஆர்யா. இவர் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, டெடி, ராஜா ராணி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் கடைசியாக தமிழில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ஆர்யாவின் புதிய படம்

இதை தொடர்ந்து, நடிகர் ஆர்யா தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். லூசிபர், எம்புரான் போன்ற படத்திற்கு கதை எழுதிய முரளி கோபி தான் இப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்

சென்சேஷனல் நடிகைமேலும் இந்த படத்தில், மலையாள சென்சேஷனல் நடிகையான நிகிலா விமல் நடிக்க உள்ளார். இவர் ‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தின் மூலம் சமீபத்தில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டில் பரவலாக பேசப்பட்டார்.

இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் பூஜை நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதுகுறித்த பதிவினை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Previous Post

ஐஎம்எப் உடனான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டால் அரச ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படலாம்: பந்துல எச்சரிக்கை

Next Post

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

Next Post
பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

பதவி விலக தயாராகும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: ரணிலுக்கான ஆதரவால் ஏற்பட்ட விளைவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.