Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!

August 7, 2024
in இந்தியா, உலகம், சினிமா
வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

விஜய், அஜித்தைவிடவும் 90களில் டாப்பில் இருந்தவர் பிரஷாந்த். ஆக்‌ஷன், ரொமான்ட்டிக், காமெடி என அனைத்து ஜானர் படங்களையும் நடித்து, அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த்.அவரது தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும், பிரசாந்த் முறையாக பல கலைகளை பயின்றுவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தார். அவர் நடித்த முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீதுதான் திரும்பியது.

இந்த நிலையில், தற்போது அந்தகன் படத்தின் மூலம் ஹீரோவாக கம் பேக் கொடுக்கவுள்ளார். இந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.

அந்தாதூன் படம் ஹிந்தி மட்டுமின்றி பலமொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனவே அந்த படத்தை ரீமேக் செய்வதன் மூலம் பிரசாந்த் விட்ட இடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படமானது ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது வனிதா குறித்து பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தியாகராஜன், இந்தப் படத்தின் ஒரு காட்சிக்கு எமோஷன் வேண்டும் என்பதற்காக வனிதாவை அழைத்து உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தையெல்லாம் பேசு என்று சொன்னேன்.

[NBCKY ]

அதற்கு அவர், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக பேசிவிட்டார். அதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள். மேலும், இந்த காட்சிக்கு சென்சார்ல என்ன பண்ணப்போறீங்க என்று கேட்டார்கள். அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு இந்த சீனுக்கு எமோஷன் தேவை என்று சொல்லிவைத்தேன் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

Previous Post

இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..

Next Post

பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் சகாக்கு விளக்கமறியல்!

Next Post
பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் சகாக்கு விளக்கமறியல்!

பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் சகாக்கு விளக்கமறியல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.