Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..

August 7, 2024
in இந்தியா, உலகம், சினிமா
இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஷங்கர்தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் – 2 படம் வெளியானதை தொடர்ந்து தற்போது, கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யா எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

அப்டேட்தற்போது, இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதல் நாள் படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், இறுதி நாள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous Post

நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!

Next Post

வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!

Next Post
வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!

வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.