Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..

August 4, 2024
in இந்தியா, உலகம், சினிமா
மாளவிகா மோகனனை ஷூட்டிங்கில் கஷ்டப்படுத்தினேன்!! ஓப்பனாக பேசிய இயக்குனர்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதை கொள்ளையடித்துவிட்டார்

தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் அளித்த பேட்டியொன்றில், மாளவிகா மோகனன் அவரது கேரக்டரில் நடிக்க கஷ்டப்பட்டார் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். ஆரத்தி ரோலில் மாளவிகா மோகனன் சரியாக இருப்பார் என்று நினைத்தேன்.

லுக் டெஸ்ட்டில் ஆரத்தியாக மாறினாலும் அவரால் அந்த ரோலில் ஷூட்டிங்கில் நடிக்க சிரமப்பட்டார். அவரிடம் ரொம்பவும் கொடூரமாக நடந்து கொண்டேன். எல்லாம் பயிற்சி செய்தும் சரியாக வரவில்லை. ஆனால் அவர்கள் இன்வால்வ்மெண்ட்டை மட்டும் விடவே இல்லை. அதன்பின் டிரெய்ன் ஆகி நடிப்பில் மிரட்டிவிட்டார் மாளவிகா மோகனன் என்று பா ரஞ்சித்த் தெரிவித்துள்ளார்

Previous Post

முதன்முறையாக தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்.. பெண் எப்படி இருக்கனும்

Next Post

50 வயது நடிகருடன் இரவில் அந்த இடத்திற்கு செல்ல ரொம்ப ஆசை!! ஓபன்னாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

Next Post
50 வயது நடிகருடன் இரவில் அந்த இடத்திற்கு செல்ல ரொம்ப ஆசை!! ஓபன்னாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

50 வயது நடிகருடன் இரவில் அந்த இடத்திற்கு செல்ல ரொம்ப ஆசை!! ஓபன்னாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.