Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல: பிரபல நடிகை

July 30, 2024
in இந்தியா, உலகம், சினிமா
பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல: பிரபல நடிகை
0
SHARES
Share on FacebookShare on Twitter

விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பெரிய படங்களாக நடித்து வரும் அவர், கடைசியாக ரத்னம் படத்தில் நடித்து இருந்தார்.அடுத்து விஷால் மிஷ்கின் இயக்கத்தில் பாதியில் நின்ற துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க இருக்கிறார்.

விஷால் என்னை ‘பரதேசி’ என அழைக்கிறார்..இந்நிலையில் நடிகர் விஷால் பற்றி ஒரு பேட்டியில் நடிகை ரவீனா ரவி பேசி இருக்கிறார். ‘விஷால் என்னை பரதேசி என்று தான் எப்போதும் அழைக்கிறார். அது ஏன் என கடவுள் சத்தியமாக எனக்கு தெரியவில்லை’ என கூறி இருக்கிறார்.விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ரவீனா ஒரு ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்களாம்.

Previous Post

ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த ரோலில் முதல் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!!

Next Post

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படம் குறித்து வந்த அப்டேட்.. படப்பிடிப்பு எப்போது?

Next Post
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படம் குறித்து வந்த அப்டேட்.. படப்பிடிப்பு எப்போது?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படம் குறித்து வந்த அப்டேட்.. படப்பிடிப்பு எப்போது?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.