Wednesday, June 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த ரோலில் முதல் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!!

July 30, 2024
in இந்தியா, உலகம், சினிமா
ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த ரோலில் முதல் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ராயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 50 வது படமான ராயன் திரைப்படம் மூலமாக மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ் ஜே சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க வடசென்னை பின்னணியில் ராவான படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 82 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

யார் தெரியுமா?இந்நிலையில் ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலாக நாடியிருந்தது யார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் சில காரணத்தால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

Previous Post

ரொறன்ரோவில் திருட்டுச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை

Next Post

பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல: பிரபல நடிகை

Next Post
பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல: பிரபல நடிகை

பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல: பிரபல நடிகை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.