Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

கேஜிஎப் இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா அஜித்? உண்மை இதுதான்

July 27, 2024
in இந்தியா, சினிமா
கேஜிஎப் இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா அஜித்? உண்மை இதுதான்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்தபிறகு அஜித் கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் இணையப்போகிறார் என சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.அஜித்தை வைத்து மொத்தம் இரண்டு படங்களை அவர் இயக்க போகிறார். ஒன்று அஜித் மட்டும் மெயின் ரோலில் நடிக்கும் படம் என்றும், மற்றொன்று கேஜிஎப் 3 என்றும் தகவல் பரவியது.

உண்மை இல்லைஇந்நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என அஜித்தின் மேனேஜர் கூறி இருக்கிறார். “அஜித் மற்றும் பிரஷாந்த் நீல் சமீபத்தில் சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர்கள் படத்திற்காக சந்திக்கவில்லை.””இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர்கள் கூட்டணி சேர்வதாக வந்த செய்தி உண்மை இல்லை” என அவர் கூறி இருக்கிறார்.

Previous Post

45 வயதில் இப்படியா.. மாளவிகா மாலத்தீவில் அப்படி ஒரு கவர்ச்சி! படுவைரல் ஆகும் புகைப்படங்கள்

Next Post

யாருக்கு ஆதரவு : அறிவிப்பை வெளியிட்டார் மகிந்த

Next Post
யாருக்கு ஆதரவு : அறிவிப்பை வெளியிட்டார் மகிந்த

யாருக்கு ஆதரவு : அறிவிப்பை வெளியிட்டார் மகிந்த

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.