தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கடந்த
சனிக் கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார்
சைக்கிள் ஒன்று அடித்து நொருக்கப்பட்டு தீக் கிரையாக்கப்பட்டுள்ளது.
முற்பகை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என பிரதேச
மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின்
பெயரில் கைது செய்யப்படவில்லை என்பதோடு, பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்
Discussion about this post