Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் வெங்காயம்!

February 20, 2024
in இந்தியா, இலங்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் வெங்காயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதியாவில் ஏற்றுமதி நிறுத்தப்பட்ட வெங்காயத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எனினும் பெரிய வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை முற்றாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இருதரப்பு நோக்கங்களுக்காக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு குறைந்த அளவு இருப்புக்களை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.

Previous Post

இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தாக்கிய சீன பெண்!

Next Post

கனடாவில் பாவனை செய்யப்பட்டாத வீட்டிற்கு வரி அறவீடு அதிர்ச்சியில் தம்பதியினர்!

Next Post
கனடாவில் பாவனை செய்யப்பட்டாத வீட்டிற்கு வரி அறவீடு அதிர்ச்சியில் தம்பதியினர்!

கனடாவில் பாவனை செய்யப்பட்டாத வீட்டிற்கு வரி அறவீடு அதிர்ச்சியில் தம்பதியினர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.