காசாமீது இஸ்ரேல் போர் தொடுத்ததையடுத்து, பாலஸ்தீனர்களுக்கு ஆஸ்திரேலியா நூற்றுக்கணக்கான தற்காலிக விசாக்களை வழங்கியுள்ளது.
ஒக்டோபர் 7 முதல் நவம்பர் 20 ஆம் திகதிவரை 860 விசாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான தற்காலிக விசாக்கள் வழங்கப்பட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய விசாவைக் கொண்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே போர் மண்டலத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
Discussion about this post