அவுஸ்திரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்குமாறு, பிரதமர் Albanese தலைமையிலான லேபர் அரசை வலியுறுத்தியும், அகதிகளின் நிலைமையை எடுத்துரைக்கும் நோக்கிலும் இலங்கை பெண்கள் உட்பட 15 பெண் அகதிகள் சிட்னியிலிருந்து கன்பரா நோக்கி நடைபயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post