Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் இராணுவ முகாமை அகற்ற மக்கள் மறுப்பு

September 1, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கிளிநொச்சியில் இராணுவ முகாமை அகற்ற மக்கள் மறுப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் (01.09.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், தமது பகுதியின் அனைத்து தேவைகளையும் இராணுவத்தினரே பெரும்பாலும் நிவர்த்தி செய்கின்றனர்.

குறிப்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags: #Kilinochchi#MilitaryCamp#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் – இன்று முதல் அதிரடியாக நீக்கப்படும் கட்டுப்பாடு

Next Post

ஜோ பைடனுக்கு மூளை கலங்கி விட்டது; எச்சரிக்கை விடுத்த டிரம்ப் !

Next Post
ஜோ பைடனுக்கு மூளை கலங்கி விட்டது; எச்சரிக்கை விடுத்த டிரம்ப் !

ஜோ பைடனுக்கு மூளை கலங்கி விட்டது; எச்சரிக்கை விடுத்த டிரம்ப் !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.