Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் பாடசாலை நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

September 1, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் பாடசாலை நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சிடம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யோசனை தொடர்பான அறிக்கை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை
முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாணவர்களிடையே பங்குச் சந்தை மற்றும் நிதி அறிவாற்றல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
நோக்கில், 100 பாடசாலைகளில் மூலதனச் சந்தை தொடர்பான கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக நேற்று (31.08.2023) கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க தலைமையில் குறித்த பாடநெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Colombo#School#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffna
Previous Post

நீச்சல் உடையில் சமந்தா வெளியிட்ட வீடியோ!

Next Post

மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி

Next Post
மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி

மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.