Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசின் கொடுப்பனவுக்காக கத்திருந்த கிளிநொச்சி மக்களுக்கு ஏமாற்றம்!

August 31, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரசின் கொடுப்பனவுக்காக கத்திருந்த கிளிநொச்சி மக்களுக்கு ஏமாற்றம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் நேற்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் பலர் , மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும் அஅவர்களில் சிலருக்கே கொடுப்பனவு அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் காத்திருந்தும் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு கிடைக்காத நிலையில் பலர் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன் , அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

Tags: #Kilinochchi#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

காதலியின் கையைப் பிடித்து காதலை உறுதி செய்த விஜய் தேவரகொண்டா

Next Post

போட்டியில் தேர்வான மலையகக் குயில் அசானி

Next Post
போட்டியில் தேர்வான மலையகக் குயில் அசானி

போட்டியில் தேர்வான மலையகக் குயில் அசானி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.