Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ஒரே நாளில் அடித்த மிகபெரும் அதிர்ஷ்டம்: கோடீஸ்வரியான பெண்!

July 31, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
ஒரே நாளில் அடித்த மிகபெரும் அதிர்ஷ்டம்: கோடீஸ்வரியான பெண்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் குளிர்சாத பெட்டியின் கதவில் சிக்கியிருந்த லொட்டரி சீட்டினால் பெண் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி சிட்னி நகரில் வசிக்கும் குறித்த பெண், லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இருப்பினும், அந்த லொட்டரி சீட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் பெண்ணின் சமையலறையின் குளிர்சாதனப் பேட்டியின் கதவில் சிக்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டது.

இதனையடுத்து, குறித்த லொட்டரி சீட்டில் 2 மில்லியன் டொலர் பரிசுத்தொகை இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பரிசை பெற்றுக்கொண்ட பெண், அடமானத்தில் இருக்கும் தமது வீட்டை மீட்கவும், எஞ்சிய தொகையினை தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: #Australia#Lottery#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் பால் குடித்தவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

Next Post

திருகோணமலை கடற்பகுதிகள் கொந்தளிப்பு

Next Post
திருகோணமலை கடற்பகுதிகள் கொந்தளிப்பு

திருகோணமலை கடற்பகுதிகள் கொந்தளிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.