உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற குழுக்களுக்கு அழைப்பதன் மூலம் எவ்வாறு கடமை முகவரகங்களில் பணியாற்ற முடியும் எனநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும், நாடாளுமன்ற குழுக்களுக்கு அதிகாரிகளை அழைப்பதற்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் நாமல் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
Discussion about this post