மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை வழங்ககூடிய எந்தவொரு நபருக்கும் நாம் ஆதரவு வழங்குவோம். என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டிக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச, தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Discussion about this post