நாடாளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார் என ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையுடன் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.
Discussion about this post