Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போர்க்கொடி தூக்கிய ஜி.எல்.பீரிஸ்! – பெரமுனவுக்குள் வெடித்தது பூகம்பம்!

July 16, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
போர்க்கொடி தூக்கிய ஜி.எல்.பீரிஸ்! – பெரமுனவுக்குள் வெடித்தது பூகம்பம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தெரிவின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று சாகர காரியவசம் வௌியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் 6 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்​பெறவுள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை விடுத்தீர்கள் என்றும், இந்த தீர்மானத்தை எடுக்கும் போது கலந்துகொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட முடியுமா எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாப்பின் பிரகாரமா இந்த தீர்மானத்தை எடுத்தீர்கள் என்ற கேள்வி உள்ளிட்ட 6 கேள்விகளுக்கு மிக விரைவில் பதில் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைகடிதம்சாகர காரியவம்சம்ரணில் விக்ரமசிங்கஜி.எல்.பீரிஸ்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Previous Post

உணவின்றித் தவிக்கும் 9 இலட்சம் குடும்பங்கள்!!

Next Post

யாழ்ப்பாணம் நகரில் துணிகரக் கொள்ளை! – 10 லட்சம் ரூபா அபேஸ்!

Next Post
யாழ்ப்பாணம் நகரில் துணிகரக் கொள்ளை! – 10 லட்சம் ரூபா அபேஸ்!

யாழ்ப்பாணம் நகரில் துணிகரக் கொள்ளை! - 10 லட்சம் ரூபா அபேஸ்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.