Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வீதியில் எறியப்பட்ட பச்சிளம் சிசு! – இலங்கையில் கொடூரம!!

June 11, 2022
in இலங்கை
இரட்டைப் பாலகர்களில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!! – ஊரெழுவில் சோகம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து நேற்று (10) காலை பச்சிளம் சிசுவொன்றில் சடலம், லிந்துலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tags: சடலம்பச்சிளம் சிசுபொலிஸ் பிரிவுலிந்துலைலிந்துலை பொலிஸ்
Previous Post

ராஜபக்ச குடும்பத்துக்கு எட்டாப் பொருத்தமாக மாறிய 9 ஆம் திகதி!

Next Post

தலைவிரித்தாடும் வறுமை!!- பிள்ளைகளுக்கு உணவின்றி தாய் தற்கொலை முயற்ச்சி!

Next Post
தலைவிரித்தாடும் வறுமை!!- பிள்ளைகளுக்கு உணவின்றி தாய் தற்கொலை முயற்ச்சி!

தலைவிரித்தாடும் வறுமை!!- பிள்ளைகளுக்கு உணவின்றி தாய் தற்கொலை முயற்ச்சி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.