இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
A முதல் L வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் 2 மணி 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
Discussion about this post