லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது.
அனைத்து விதப் பெற்றோலின் விலைகளும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒக்ரென் 92 பெற்றோலின் புதிய விலை 303 ரூபா எனவும், ஒக்ரென் 95 பெற்றோலின் புதிய விலை 332 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post