2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வென்றவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.
தேசிய விருது பட்டியல்சிறந்த தமிழ் படம் : பொன்னியின் செல்வன்சிறந்த மலையாள படம் : சவுதி வெள்ளக்காசிறந்த தெலுங்கு படம் : கார்த்திகேயா 2சிறந்த கன்னட படம் : கே.ஜி.எப் 2 சிறந்த பஞ்சாபி திரைப்படம் – பாகி டி தீசிறந்த ஒடியா படம் – டமன்சிறந்த மராத்தி திரைப்படம் – வால்விசிறந்த இந்தி படம் – குல்மோஹர்சிறந்த பெங்காலி திரைப்படம் – கபேரி அந்தர்தன்
சிறந்த Feature Film மலையாளம் : ஆட்டம் சிறந்த நடிகைக்கான விருது : திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் பகிர்ந்து கொண்டனர்
சிறந்த இயக்குனருக்கான விருது : சூரஜ் பர்ஜாத்யா (உஞ்சாய்)சிறந்த நடிகருக்கான விருது (கன்னடம்) : ரிஷப் ஷெட்டி (காந்தாரா)சிறந்த Stunt : அன்பறிவு ( கே.ஜி.எப் 2)
சிறந்த நடன இயக்குநர் : ஜானி (திருச்சிற்றம்பலம்)சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் – பின்னணி இசை), ப்ரீத்தம் (பிரம்மாஸ்திரா – பாடல்கள்) சிறந்த ஒளிப்பதிவு : பொன்னியின் செல்வன் சிறந்த ஒலி வடிவமைப்பு : பொன்னியின் செல்வன்
சிறந்த பாடல் வரிகள் : ஃபௌஜா சிறந்த ஒப்பனை : அபராஜிதோசிறந்த எடிட்டிங் : ஆட்டம் (மலையாளம்)சிறந்த திரைக்கதை : ஆட்டம் (மலையாளம்)சிறந்த பின்னணி பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ (சவுதி வெள்ளக்கா) பாடல் – ’சாயும் வெயில்’
சிறந்த பின்னணி பாடகர் : அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா)சிறந்த துணை நடிகர் : பவன் மல்ஹோத்ரா (ஃபௌஜா)சிறந்த ஆவணப்படம் : Murmurs of the Jungle
Discussion about this post