தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடுநகர் காட்டுப்பகுதியில்
12.09.2021 அன்றையதினம் சிறப்புஅதிரடிபடையினருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவளுக்கமைய கசிப்பு உற்பத்தி செய்யுமிடத்தி சுற்றிவளைத்த
சிறப்பு அதிரடிபடையினர்42 லீற்றர் கசிப்பு 445 லீற்றர் கொடாவும்
உற்ப்பத்தியிலிடுபட்ட சந்தேக நபர் ஒருவரையும் அவரிடமிருந்து
கசிப்பையும் கைப்பற்றியதுடன் கசிப்பு உற்ப்பத்திக்கு
பயன்படுத்தப்படும் உபகரனஙகள் என்பனவற்றை சிறப்பு அதிரடிபடையினர்
கைப்பற்றியதுடன் சந்தேகநபர் மற்றும் தடையப்பொருட்களையும் தருமபுர
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர
பொலிசார் சந்தேக நபரினை விசாரனைகளின் பின்னர் பொலிஸ் பினையில்
விடுவித்துள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்
Discussion about this post