Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

உலகை விட்டுப் பிரிந்தார் நடிகர் கேப்டன் விஜயகாந்த்

December 28, 2023
in இந்தியா, சினிமா, முக்கியச் செய்திகள்
உலகை விட்டுப் பிரிந்தார் நடிகர் கேப்டன் விஜயகாந்த்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (28.12.2023) மரணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது நடிகர் விஜயகாந்த் இற்கு கொரோனாத் தொற்று என உறுதிசெய்யப்பட்டு மருத்துவ முடிவுகள் வெளியிடப்பபட்டிருந்தன.

உலகை விட்டுப் பிரிந்தார் நடிகர் கேப்டன் விஜயகாந்த் | Actor Vijayakanth Death In India

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் வீட்டிற்கு முன் தொண்டர்களும் இரசிகர்களும் கதறி அழுது தன்னுடைய கவலையை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: #TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vijayakanth
Previous Post

அமெரிக்கா – கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post

கேப்டன் விஜயகாந்தின் உயிர் பிரிந்த நேரம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்

Next Post
கேப்டன் விஜயகாந்தின் உயிர் பிரிந்த நேரம்  எப்போது தெரியுமா? வெளியான தகவல்

கேப்டன் விஜயகாந்தின் உயிர் பிரிந்த நேரம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.