Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா : திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்!

November 2, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா : திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் (State bank of india) திருகோணமலைக் கிளையை‘ இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உட்பட பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்! | State Bank Of India At Trincomalee

வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமன் அவர்கள் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்! | State Bank Of India At Trincomalee

இதனைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினர் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டிருந்தனர்.

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்! | State Bank Of India At Trincomalee

அதேவேளை  கிழக்கிலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்,  கோணேஸ்வரரையும் தரிசித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்! | State Bank Of India At Trincomalee

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்! | State Bank Of India At Trincomalee

திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்! | State Bank Of India At Trincomalee

Tags: #StateBankOfIndia#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Trincomalee
Previous Post

காசாவில் இருந்து எகிப்து எல்லை வழியாக வெளியேற காத்திருக்கும் வெளிநாட்டவர்!

Next Post

” 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு”- தேர்தலை மறைமுகமாக அறிவித்தாரா விஜய்?

'' 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு''- தேர்தலை மறைமுகமாக அறிவித்தாரா விஜய்?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.