Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

3 வருடங்களாக 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – தந்தை கைது!

April 27, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
3 வருடங்களாக 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – தந்தை கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அம்பாறை – பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் காவல்துறை சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய
சிறுமியின் தந்தையே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட14 வயது சிறுமி கடந்த 3
வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929
தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அதனையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு தந்தையை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட
சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #Crime#Father#SexuallyAssaulting#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 27-04-2023

Next Post

கனடாவில் தாய் மற்றும் சகோதரரைக் கொன்ற இளைஞன்!-

Next Post
கனடாவில் தாய் மற்றும் சகோதரரைக் கொன்ற இளைஞன்!-

கனடாவில் தாய் மற்றும் சகோதரரைக் கொன்ற இளைஞன்!-

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.