எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச சேவை ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது என்ற தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விசேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது.
இதற்கு முன்னர் 30 இலட்சமாக இருந்த வருமான வரி வரம்பை 5 இலட்சமாக குறைக்கவும் சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.
Discussion about this post