Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

20 ஆம் திகதி திரளவுள்ள தொழிற்சங்கங்கள்!! – அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி!

April 17, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
20 ஆம் திகதி திரளவுள்ள தொழிற்சங்கங்கள்!! – அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஏப்ரல் 20 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி, உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக சுகாதார அதிகாரிகளின் சம்மேளனத் தலைவர் ரவி குமுதேஷ் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags: அரசாங்கம்கடும் நெருக்கடிதேசிய எதிர்ப்பு தினம்தொழிற்சங்கங்கள்ரவி குமுதேஷ்
Previous Post

அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை!! – லிட்ரோ நிறுவனத்தின் அவசர கோரிக்கை!

Next Post

கோத்தாவுக்கு எதிராக அணி திரளும் 11 கட்சிகள்!!

Next Post
கோத்தாவுக்கு எதிராக அணி திரளும் 11 கட்சிகள்!!

கோத்தாவுக்கு எதிராக அணி திரளும் 11 கட்சிகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.