Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

12 பேருக்கு எதிராக சிவப்புப் பிடியாணை!

October 29, 2022
in இலங்கை
12 பேருக்கு எதிராக சிவப்புப் பிடியாணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்தார்.

அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டபோதே பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாகச் செயற்படுகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

Tags: சிவப்புப்பிடியணைபோதைப்பொருள்ரொஷான் பிரேமரத்னவெளிநாடு
Previous Post

சில நாள்களில் காலாவதியாகும் 70 லட்சம் தடுப்பூசிகள்!

Next Post

ஹெரோய்ன் விற்பனையில் முரண்பாடு! – இளம் பெண் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு!

Next Post
ஹெரோய்ன் விற்பனையில் முரண்பாடு! – இளம் பெண் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு!

ஹெரோய்ன் விற்பனையில் முரண்பாடு! - இளம் பெண் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.