இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பிரபல நடிகை நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அகஸ்தியா அழகான குழந்தை இருக்கிறது. அண்மையில் இந்த தம்பதி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.
இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது சோசியல்மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தனர். தன் மனைவிக்கு ஜீவனாவம்சமாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய சொத்து 70 சதவீதம் நடாசாவுக்கு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.பிரிவை அறிவித்த அடுத்த நாளே தன் மகனுடன் நடாசா தன் சொந்த ஊருக்கு பறந்து அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடாசா, கிளாமர் உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Discussion about this post