Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

September 22, 2024
in இந்தியா, உலகம், சினிமா
வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

வேட்டையன்தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.

இவர் இதற்கு முன் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளிவந்த தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் லைக்காவின் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

அந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரூ. 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதில் வேட்டையன் படத்திற்கு ரூ. 100 கோடி சம்பளமும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளமும் ரஜினிகாந்த் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

Previous Post

முழு ஊரடங்கு ; மீறிய மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post
ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.