வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது யுத்த குற்றம் தற்செயல் சம்பவமில்லை என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படையினரால் பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை இஸ்ரேலிய பிரதமரும் சகாக்களும் இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிர்களுடன் வெளிநாட்டலர்கள் பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்திற்கு உட்படுத்துகின்றனர் என்பதற்கான ஆதாரம் என இல்ஹான் ஓமர் வர்ணித்துள்ளார்.
காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள 62 காங்கிரஸ் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post