மன்னார் வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம், மன்னார் உட்பட மேற்குக் கரையோரப் பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post