Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

October 2, 2024
in இந்தியா, உலகம், சினிமா
விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படமே விஜய் நடிக்கும் கடைசி படம் எனவும், இதன்பின்னர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விஜய்யின் 69வது படத்தைத் தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.மேலும், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படம் 2025 ஒக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை, விஜய் 59 படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்று முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தியில் வெளியான அனிமல் படத்தின் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழு இன்றையதினம் (01-09-2024) அறிவித்துள்ளது.இந்நிலையில், தளபதி 69 படப் பூஜை விழா வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

வருங்கால மனைவியின் தந்தையை கொடூரமாக கொலை செய்த மாப்பிள்ளை!

Next Post

சவுதியில் உயிரிழந்த இளம் மனைவி… வவுனியாவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கணவன்!

Next Post
சவுதியில் உயிரிழந்த இளம் மனைவி… வவுனியாவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கணவன்!

சவுதியில் உயிரிழந்த இளம் மனைவி... வவுனியாவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கணவன்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.