Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விஜய் சினிமாவில் இருந்து விலக நீங்கதான் காரணமா? தலையில் அடித்துக் கொண்ட வெங்கட் பிரபு..

August 20, 2024
in இந்தியா, உலகம், சினிமா
விஜய் சினிமாவில் இருந்து விலக நீங்கதான் காரணமா? தலையில் அடித்துக் கொண்ட வெங்கட் பிரபு..
0
SHARES
Share on FacebookShare on Twitter

கோட் பிரஸ் மீட்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பான் இந்தியன் படமாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் கலந்து கொண்டு பல கேள்விக்கு பதிலளித்துள்ளனர். அதில் ஒருவர், கோட் படத்தில் விஜய் நடிக்கும் போது தான் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தார்.

விஜய் சினிமாவில் இருந்து விலக காரணம்விஜய் சினிமாவில் இருந்து விலக காரணம் நீங்கள் தானா என்று கேள்வி எழுப்பினார். இதனை கேட்டு ஷாக்கான வெங்கட் பிரபு, தலையில் அடித்துக்கொண்டு, என்ன கொடுமை சார் இதெல்லாம்!! என்று சொல்லிவிட்டு, விஜய்யின் ரசிகன் என்கிற முறையில் ஏன், சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமெ என்று நானே அவரிடம் கேட்டு இருக்கிறேன்.அதற்கு விஜய் அப்புறம் பார்க்கலாம் என்றும் அரசியல் குறித்து பேசியதே இல்லை என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Previous Post

என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்..

Next Post

பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்..

Next Post
பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்..

பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.