Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விஜய்யின் கட்சி கொடி… முதல் நாளே வந்த பிரச்சனை!

August 22, 2024
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
விஜய்யின் கட்சி கொடி… முதல் நாளே வந்த பிரச்சனை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்ட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.இன்று கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்று இருக்கிறது. கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.கொடியில் இரண்டு யானைகள் மற்றும் வாகை மலர் ஆகியவை இடம்பெற்று இருக்கின்றன.

முதல் நாளே தொடங்கிய பிரச்சனைஇந்நிலையில் விஜய்யின் கட்சி கொடிக்கு முதல் நாளே பிரச்சனை தொடங்கி இருக்கிறது. தவெக கொடியில் யானை இடம் பெற்று இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.யானையை கொடியில் இருந்து நீக்கவேண்டும் என அவர்கள் கேட்டு இருக்கின்றனர். அதற்காக விஜய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறி இருக்கின்றனர்.

Previous Post

கனடாவின் பல்வேறு இடங்களுக்கு குண்டு அச்சுறுத்தல்

Next Post

சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..

Next Post
சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..

சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.