Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விஜய்க்கு அண்ணியா நடிக்கவே மாட்டேன்!! விடாப்பிடியாக இருந்து காரியத்தை சாதித்த நடிகை..

September 11, 2024
in இந்தியா, உலகம், சினிமா
விஜய்க்கு அண்ணியா நடிக்கவே மாட்டேன்!! விடாப்பிடியாக இருந்து காரியத்தை சாதித்த நடிகை..
0
SHARES
Share on FacebookShare on Twitter

டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் கோட் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப்படைத்து வரும் கோட் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார். இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை சினேகா பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வசீகரா படத்திற்கு பின் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார் சினேகா. கோட் படத்திற்கு முன் விஜய்யின் ஒரு பெரிய படத்தில் அண்ணியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவிற்கு வந்துள்ளது. ஆனால் சினேகா நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதற்கான காரணம் என்ன என்று சமீபத்தில் சினேகா ஓப்பன் செய்திருக்கிறார்.விஜய்யுடன் ஜோடியாக நடித்துவிட்டு அவருக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என அழைப்பு வந்தபோது அந்த படத்தை தேர்வு செய்யவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏதோ சரியா படல என்பதால் அந்த படத்தை நிராகரித்துவிட்டேன்.

இப்போது தளபதிக்கு ஜோடியாக நடித்தது பெருமையாக இருக்கு என்று சினேகா பேசியிருக்கிறார். வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்த நடிகை சங்கீதா ரோலில்தான் சினேகாவை நடிக்க அழைப்பு வந்ததா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Previous Post

இன்று ஜெயம் ரவி – ஆர்த்தி.. நாளை சூர்யா – ஜோதிகா தான்!! எச்சரித்த பிரபலம்..

Next Post

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Next Post
ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை - வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.