Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விக்கி இல்லை.. நயன்தாராவின் அனைத்து தொழில்களையும் நடத்துவது இந்த நபர் தான்! போட்டோவுடன் இதோ

July 31, 2024
in இந்தியா, உலகம்
விக்கி இல்லை.. நயன்தாராவின் அனைத்து தொழில்களையும் நடத்துவது இந்த நபர் தான்! போட்டோவுடன் இதோ
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை நயன்தாரா கோலிவுட்டில் டாப் ஹீரோயின் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகிறார்.

அவர் பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தை தொடங்கி உலகத்தின் பல நாடுகளில் விற்பனை செய்து வருகிறார்.

அதற்கான ப்ரோமோஷனுக்காக இன்ஸ்டாவில் தொடர்ந்து பல  வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஒரு காலத்தில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வராமல் தவிர்த்துவந்த நயன்தாரா தற்போது தனது பிஸினஸுக்காக இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு மாறி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து வருகிறது.

பிஸ்னஸ் பார்த்துக்கொள்வது இவர்தான்..

நயன்தாரா நடத்தி வரும் தொழில்களை நடத்தி வருவது விக்னேஷ் சிவன் தான் என பலரும் நினைக்கலாம். ஆனால் அவர் இல்லை, வேலுமணி என்பவர் தான் நயன்தாராவுக்கு தொழிலில் உதவி வருகிறாராம்.

தைரோகேர் என்ற நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் தான் வேலுமணி. அவர் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமான ஒருவர் தான்.

இந்த விஷயத்தை விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு அவருக்கு நன்றி கூறி இருக்கிறார்.

Previous Post

பணக்கஷ்டத்தில் கூட 1 கோடி ரூபாய்யை தூக்கி எறிந்த அஜித்.. எல்லாமே ரசிகர்களுக்காக தான்

Next Post

இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இதுதான் காரணம்!

Next Post
இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இதுதான் காரணம்!

இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இதுதான் காரணம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.