Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

June 30, 2022
in உள்ளுர்
யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா, குடியிருப்புக் குளத்துக்கு அருகில் உள்ள பொதுச் சந்தையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டத்தைச் சேர்ந்த மூக்கன் சஜீவன் (வயது-38) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியேறியிருந்த நிலையில், வீட்டுக்குத் திரும்பவில்லை. இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தனர். இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: காணாமல் போனவர்குடியிருப்புக் குளம்சடலம்மீட்புவவுனியா
Previous Post

தொடரும் துப்பாக்கி சூடுகள்!- நேற்றும் இருவர் சாவு!

Next Post

வீட்டில் இருந்து சென்றவருக்கு நேர்ந்த துயரம்! – தீவிர விசாரணை!

Next Post
முரண்பட்ட மனைவியை கோடரியால் தாக்கிக் கொன்ற கொடூரம்!!

வீட்டில் இருந்து சென்றவருக்கு நேர்ந்த துயரம்! - தீவிர விசாரணை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.