மூன்று டீசல் தாங்கிக் கப்பல்களும், பெற்றோல் தாங்கிக் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
டீசல் தாங்கிக் கப்பல்களில் தலா 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், 35 ஆயிரம் மெற்றிக்தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோலுடன் ஒரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post