Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வத்தளை நபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!!

June 24, 2022
in உள்ளுர்
யாழ்ப்பாணம் கோட்டை அகழியில் ஆணின் சடலம் மீட்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வத்தளை – எலகந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு – பாலிநகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாலிநகரில் உள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த அறையில் அவர் வசித்து வந்த நிலையில், இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மல்லாவி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: எலகந்தசடலம்பாலிநகர்மீட்புமுல்லைத்தீவுவத்தளை
Previous Post

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை – காங்கேசன்துறையில் சம்பவம்

Next Post

தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்!!

Next Post
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ரூ.200 பில்லியன் நிவாரணம்!

தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.