Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வடமராட்சியில் சவுக்கு மரம் வெட்டியோர் கைது!!

August 9, 2022
in உள்ளுர்
கந்தகாடு முகாமில் இருந்து தப்பியோடிய 584 பேர் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடமராட்சி கிழக்கு, மணல்காட்டில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக சவுக்கு மரம் வெட்டி விற்பனை செய்த குற்றச்சாட்டில் 12 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக சவுக்கு மரங்கள் விறகுக்காக வெட்டப்படுவது தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: சவுக்கு மரம்மணல்காடுவடமராட்சி கிழக்குவெட்டியோர் கைது
Previous Post

மோட்டார் திருட்டு!- நால்வர் கைது!

Next Post

கப்பல் வருகையால் சிக்கலில் இலங்கை!- முற்றுகிறது இராஜதந்திர நெருக்கடி!!

Next Post
கப்பல் வருகையால் சிக்கலில் இலங்கை!- முற்றுகிறது இராஜதந்திர நெருக்கடி!!

கப்பல் வருகையால் சிக்கலில் இலங்கை!- முற்றுகிறது இராஜதந்திர நெருக்கடி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.